பழமையான உணவுகளில் குதிரைவாலியை நம் முன்னோர்கள் முக்கிய உணவாக பயன்படுத்தி வந்தார்கள். இந்த குதிரைவாலி அரிசியை நாம் உணவில் எடுதுகொள்வதன் மூலம் மலச்சிக்கலை குணப்படுத்த முடியும். இந்த குதிரைவாலி இரண்டு வெவ்வெறு வகைகளில் கிடைக்கும். இதில் சிகப்பு அரிசி உடலுக்கு மிகவும் நன்மை தரவல்லது. வெள்ளை அரிசி தவிடு நீகிய அரிசியாகும் இதுவும் உடலுக்கு நன்மை தரவல்லது.
குதிரைவாலி அரிசியை நாம் சாதாரண சாதமாகவும் சமைத்து உண்ணலாம். பின்பு இதை உடைத்து ஊறவைத்து உப்புமாவும் செய்யலாம். மற்றும் இனிப்பு உணவான கேசரியாகவும் சமைக்கலாம்.கோதுமை மாவுடன் குதிரைவாலி சேர்த்து அரைத்து சப்பாத்தியாகவும் உண்ணலாம் . இதன் மூலம் மலச்சிக்கலை போக்கலாம்.
0 comments:
Post a Comment