Wednesday, April 5, 2017

வேப்ப இலை மருத்துவ குறிப்பு


  • வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
  • வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

Related Posts:

  • மஞ்சளின் மருத்துவ குணங்கள் மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்துச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்க… Read More
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சர்க்கரை நோய் இன்று வரும் நாட்களில் குடும்ப நோயாக மாறிவிட்டது. காரணம் இன்று நாம் பயன்படுத்திவரும் உணவும் நமக்கு எதிரியாக மாறிவிட்டது. ஒருவருக்கு வாழ்நாளில் ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை முற்றிலுமாக குணபடுத்த முட… Read More
  • வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி நாம வயதாகுகிறோம் என்றால் நமது உடல் மெட்டா பாலிசத்தின் வேகம் மெதுவாகி விடும், செல்கள் எல்லாம் ரிஜெனரேட் ஆகும். உங்கள் முழு உடலும் வயதாகுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தும் அல்லவா. டயாபெட்டீஸ், ஹைபர் டென்ஷன், இதய நோய்கள், மூட… Read More
  • அடர்த்தியான கூந்தலை பெற ... இன்றைய கால கட்டத்தில் அடர்த்தியான கூந்தலை வளர்க்க அனைத்து பெண்களும் விரும்புகின்றனர். ஆனால், இன்றைக்கு மக்களிடம் நேரமும் இல்லை கூந்தலை பராமரிக்க முடியவும் இல்லை காரணம் இன்றைய வேலை சூழல், மனச்சிக்கல் ஆகும். அடர்த்தியான கூ… Read More
  • மலச்சிக்கலை போக்கும் குதிரைவாலி பழமையான உணவுகளில் குதிரைவாலியை நம் முன்னோர்கள் முக்கிய உணவாக பயன்படுத்தி வந்தார்கள். இந்த குதிரைவாலி அரிசியை நாம் உணவில் எடுதுகொள்வதன் மூலம் மலச்சிக்கலை குணப்படுத்த முடியும். இந்த குதிரைவாலி இரண்டு வெவ்வெறு வகைகளில் கிடைக… Read More

0 comments:

Post a Comment